Home :: கவிதை :: அவளை மொழிபெயர்த்தல்
அவளை மொழிபெயர்த்தல்

அவளை மொழிபெயர்த்தல்

நூலாசிரியர் Sugirtharani
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 55.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பெண்மொழியின் உச்சமான குரலாக வெளிப்படும் சுகிர்தராணி கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு.

உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட வரலாற்றின் இயற்கையான ஆதாரமாகவும் உணர்வை வெறும் இச்சையாக அல்லாமல் விடுதலைக்கான வேட்கையாகவும் இவை நிறுவுகின்றன. ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பெண்ணிருப்பின் சீற்றத்தையும் தவிப்பையும் குமுறலையும் மகிழ்வையும் பகிரங்கப்படுத்துகின்றன இக்கவிதைகள்.

கவிஞர் சுகுமாரன்


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 125.00
₹ 60.00
சிந்திக்க வைக்கும் விநோதக் கதைகள் பதஞ்ஜலி யோக ஸூத்ரம் யோகாசனம் கற்றுக்கொள்ளுங்கள்
 
₹ 500.00
₹ 570.00
₹ 100.00
வந்தாராங்குடி இலக்கண விளக்கம் (ஆறு தொகுதிகள்) பொய் முகம்
 
₹ 150.00
₹ 50.00
₹ 150.00
மூங்கில் பூக்கும் தனிமை என்றான் கவிஞன் அநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 1
: *
: *
: *
 
There have been no reviews