Home :: கட்டுரைகள் :: கோயில்-நிலம்-சாதி
கோயில்-நிலம்-சாதி

கோயில்-நிலம்-சாதி

நூலாசிரியர் Po. Velsamy
ஐ எஸ் பி என் 9788189945299
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
மொழி Tamil
Our price: 150.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பதுதான் இயல்பானதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும், அரசர்களின், வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் வளமான நிலங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர்கள் கோயில்களுக்கு உடைமையாக இருந்தன என்பதையும், தமிழ் நாட்டுக் கிராமங்களின் நிர்வாகத்தைக் கோயில் சபைகளே நடத்தி வந்தன என்பதையும் பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

கோவிலுக்கும் நில உடைமைக்கும் அவற்றை நிர்வகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம் தான் தமிழக வரலாற்றை விளக்க முடியும். அந்தப் பணியை இந்நூலின் மூலம் பொ.வேல்சாமி தொடங்கிவைத்துள்ளார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 50.00
₹ 60.00
போக்கிடம் ஒற்றைக்கால் பறவை மரணத்தின் மறுபக்கம்
 
₹ 40.00
₹ 130.00
₹ 100.00
சமுதாய ஒப்பந்தம் மனுசி வித்துவான் தியாகராச செட்டியார்
 
₹ 110.00
₹ 65.00
₹ 30.00
விடை தெரியாத மர்மங்கள் உள்ளும் புறமும் ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனைகளும் வரலாறும்
: *
: *
: *
 
There have been no reviews