Home :: கட்டுரைகள் :: பேசும் பொற்சித்திரம்
பேசும் பொற்சித்திரம்

பேசும் பொற்சித்திரம்

நூலாசிரியர் Amshankumar
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 160.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



இந்நூல் சினிமா ஊடகத்தின் பிரிவுகளான மாற்றுப் படங்கள், வெகுஜனப்படங்கள், குறும்படங்கள், டாகுமெண்டரி படங்கள், விளம்பரப் படங்கள் ஆகியவற்றை அழகியல் பார்வையுடன் ஆய்வுக்குட்படுத்துகிறது.

சத்யஜித் ராய், இங்மர் பெர்க்மன், அகிரா குரோசாவா, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், சிவாஜி கணேசன், நிமாய் கோஷ், எம்.பி. சீனிவாசன் போன்ற பல கலைஞர்கள் பற்றிய நுணுக்கமான அணுகல்கள் இவற்றில் வெளிப்படுகின்றன. கலைப்படம், வணிகப்படம் ஆகிய சொல்லாடல்கள் வாயிலாகப் பலகாலமாக நீடித்துவரும் போக்குகளை ஆரோக்கியமாக எதிர்கொள்ளும் விவாதங்களும் சினிமாவை ஒரு தொழிலாகப் பார்க்க வேண்டிய கண்ணோட்டத்தின் அவசியமும் நூல் முழுவதும் விரவிக்கிடக்கும் அம்சங்களாகும்.

பரந்த இந்திய - சர்வதேசத் திரைபடப் பின்னணியில் தமிழ்ப் பட விமர்சனம், சரித்திரம், அவை முன்வைக்கும் கலாச்சாரம் பண்பாடு குறித்த கேள்விகள் ஆகியவற்றை ரசனை அடிப்படையில் அணுகும் இந்நூல் தமிழில் சினிமா பற்றி வெளிவந்துள்ள முன்னணியான படைப்புகள் மத்தியில் தனியிடம் வகிக்கிறது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 50.00
₹ 180.00
சாதனைத் தலைவி சோனியாகாந்தி கொலுசுகள் பேசக்கூடும் தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்
 
₹ 180.00
₹ 60.00
₹ 130.00
மனவிலங்கு - சமூக நாவல் தத்தக்கா புத்தக்கா வெல்லுவதோ இளமை
 
₹ 30.00
₹ 50.00
₹ 40.00
முயல்-புறா-காடை-வாத்து வளர்ப்பு முறைகள் அன்னா ஹசாரே அறிவுரைக் கொத்து
: *
: *
: *
 
There have been no reviews