Home :: நாவல் :: நாளை மற்றுமொரு நாளே...
நாளை மற்றுமொரு நாளே...

நாளை மற்றுமொரு நாளே...

நூலாசிரியர் G. Nagarajan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக் கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் - நம்மில் பலருக்குப் போலவே - நாளை மற்றுமொரு நாளே!

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 175.00
₹ 50.00
₹ 310.00
யுத்தம் பாகம்-3 மஞ்சி விரட்டு கலித்தொகை - சக்திதாசன் சுப்பிரமணியன்
 
₹ 100.00
₹ 500.00
₹ 180.00
தேலின் தடங்கள் செம்மொழியின் ஒப்பிலக்கணம் கோவை மாவட்டம்
 
₹ 150.00
₹ 75.00
₹ 250.00
நினைவு அலைகள் (கலைக் களஞ்சியம்) കൂട്ടിലെ പക്ഷികള്‍ சோழச்சுவடுகள்
: *
: *
: *
 
There have been no reviews