Home :: பொது :: வியத்தலும் இலமே
வியத்தலும் இலமே

வியத்தலும் இலமே

நூலாசிரியர் அ. முத்துலிங்கம்
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 200.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள்.<இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புகழ் பெற்றவர்களை, ஆனால் தமிழருக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நேர்காணல்கள் தமிழில் வந்து புத்தக உருப்பெறுவது அதிசயத்திலும் அதிசயத்திலும் அதிசயம். இத்தகைய நிகழ்வுகள் பல நிகழ்வது நமது மொழிக்கு மேலும் செழமையைத்தரும். இத்தகைய நிகழ்வுகள் பலவற்றை நிகழ்த்தி வருபவர் அ. முத்துலிங்கம். நடத்தி வருவது காலச்சுவடு பதிப்பகம்.

பி.ஏ. கிருஷ்ணன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 50.00
₹ 60.00
மாந்திரிக காவியம் 1000 இரண்டாம் பதிப்பு பொதிகை சந்தனம் நாரண துரைக்கண்ணனார் வரலாற்றுக் களஞ்சியம்
 
₹ 200.00
₹ 300.00
₹ 85.00
வரம் பெற்ற வாழ்க்கை நெப்போலியன் ஹில்லின் கதை நம்மால் முடியும் இலக்கியக் கலையும் பாரதி நிலையும்
 
₹ 40.00
₹ 80.00
₹ 100.00
கருவேல நிழல் பாலமுரளி கிருஷ்ணா அறியவேண்டிய அபூர்வ ஆலயங்கள்
: *
: *
: *
 
There have been no reviews