Home :: கவிதை :: நம்மைப் பற்றிய கவிதை
நம்மைப் பற்றிய கவிதை

நம்மைப் பற்றிய கவிதை

நூலாசிரியர் Akarshiya
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 50.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



எளிமையான வார்த்தைகளாலும் புதிய படிமங்களாலும் நமது அன்றாட வாழ்க்கையை மாற்றிவிடுகிற ரசவாதம் ஆகர்ஷியாவின் கவிதைகளில் கிடைக்கிறது. பிரிவு, நேசம், யுத்தம், இழப்பு, உள்ளடங்கிய வேட்கை, சிறிய இன்பங்கள், பெரிய துன்பங்கள் என வாழ்வின் எல்லாப் பரிமாணங்களுமே நுட்பமாக இவரது கவிதைகளில் பதிவு பெறுகின்றன. பெயருக்கேற்றபடி ஆகர்ஷிக்க வைக்கும் கவிதைக்குரல் இவருடையது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 200.00
₹ 120.00
மக்கள் பணியில் மணிவிழா நாயகர் சொலவடைகளும் சொன்னவர்களும் பெர்ஃப்யூம்
 
₹ 50.00
₹ 25.00
₹ 40.00
குண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி Upside Up And Upside Down மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்
 
₹ 290.00
₹ 50.00
₹ 50.00
ஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்) புது வழியைத் தேடுங்கள் மு.வ. முன்னுரைகள்
: *
: *
: *
 
There have been no reviews