Home :: கவிதை :: நீலி
நீலி

நீலி

நூலாசிரியர் Malathi Maithri
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 40.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தனக்கேயான கவிதை மொழியைக் கண்டடைந்து எழுதிவரும் மாலதி மைத்ரியின் மூன்றாவது கவிதைத் தொகுதி இது. ஒரு பார்வையாளரின் வெளிப்பாடுகளாக அல்லாமல் பங்கேற்பாளரின் அனுபவங்களாகவே இவரது கவிதைகள் அமைந்துள்ளன. அகமன வோட்டங்களை மட்டுமல்லாமல் சமூகப் பார்வையையும் கவிதையாக்குவதில் திறன் கொண்டவர். குறுகிய காலத்துக் குள்ளாகவே வெளிப்பாட்டு முறையில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருவதை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் உறுதிசெய்கின்றன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 85.00
₹ 45.00
₹ 210.00
வார்த்தை தவறியது ஏனோ பண்பியல் : 2-ஆம் வகுப்பு கலிகா
 
₹ 630.00
₹ 200.00
₹ 65.00
கடவுள் காப்பியம்(கடவுள் உண்மையா-கற்பனையா) விஞ்ஞான குடும்ப ஜோதிடம் மாதங்கினி
 
₹ 25.00
₹ 95.00
₹ 60.00
அதிகாரத்தின் மூலக்கூறுகள் 24x7 கல்யாணம் சரித்திரம் பேசுகிறது
: *
: *
: *
 
There have been no reviews