Home :: கட்டுரைகள் :: கரித்தாள் தெரியவில்லையா தம்பீ
கரித்தாள் தெரியவில்லையா தம்பீ

கரித்தாள் தெரியவில்லையா தம்பீ

நூலாசிரியர் Perumal Murugan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தகிக்கும் வெக்கை கொண்ட இராப்பொழுதின் அடர் இருளை அசைக்கும் பனஞ்சிறகு விசிறியில் தவ்விப்புரளும் மின்காற்றின் குளிர்ச்சியையும் எளிமையையும் கொண்டவை பெருமாள் முருகனின் கட்டுரைகள். ஈரம் ததும்பும் மொழியின் ஊடாக வேறுபட்ட கருப்பொருள்களைக் கண்டெடுத்த இவை பாராட்டுகளோடு எதிரிகளையும் நிரம்ப சம்பாதித்தவை. மேற்கோள்களையும் புள்ளி விவரங்களையும் நிராகரிக்கும் அதே வேளையில் சிறுகதைக்குரிய முனைப்பும் கவிதைத் தருணங்களும் கைவரப் பெற்றவை.

க. காசிமாரியப்பன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 100.00
₹ 75.00
மருந்தும்.. மகத்துவமும்...! காலப்போக்கில் தமிழ் சினிமா (சினிமாத்துறையில் பிரகாசிக்க விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் நூ ஊர்ச்சோறு
 
₹ 80.00
₹ 400.00
₹ 50.00
விழியோரக் கனவுகள் பெரியபுராணம் தேடல்
 
₹ 90.00
₹ 40.00
₹ 35.00
இணுவை சின்னத்தம்பி புலவர் அருளிய பஞ்சவன்னத் தூது தகவல் சுரங்கம்-பகுதி-4(லஞ்சம் இல்லாமல் அரசு சலுகை) Shah Jahan
: *
: *
: *
 
There have been no reviews