Home :: கட்டுரைகள் :: பணிய மறுக்கும் பண்பாடு
பணிய மறுக்கும் பண்பாடு

பணிய மறுக்கும் பண்பாடு

நூலாசிரியர் Edward Syed
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 60.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சிக்கல்கள் நிறைந்ததாகிவிட்ட பொதுமக்கள் பரப்பிற்குள் நீதி மற்றும் சமத்துவத்துக்கான விட்டுக்கொடுக்காத போராட்டத்தை நடத்திய அரசியல் போராளியும் அறிவுஜீவியும் சிந்தனையாளருமான எட்வர்ட் ஸெய்த்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கொண்ட தொகுப்பு இது. ஸெய்த்தை, அவரது சிந்தனைகளை, எளிமையும் தீவிரமும் கொண்ட விதத்தில் அறிமுகம் செய்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஸெய்த்தின் சிந்தனைகளைப் பிரதிநிதித்துவம் செய்கிற படைப்புகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றோடு அவரது மாணவரும் சக சிந்தனையாளருமான கெளரி விஸ்வநாதன் எழுதியுள்ள அஞ்சலியும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 250.00
₹ 60.00
சூரியன் சந்திப்பு - 1 பூனைகள் நகரம் ஆத்ம சக்தி தரும் குண்டலினி யோக பயிற்சி
 
₹ 40.00
₹ 55.00
₹ 650.00
The Mughals வில்வ மரம் பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு (2 பாகங்கள்)
 
₹ 55.00
₹ 90.00
₹ 50.00
இமைக்கும் நேரத்தில் யாத்திரை ஞானம் நம்பிக்கையை பலப்படுத்துங்கள்
: *
: *
: *
 
There have been no reviews