Home :: நாவல் :: அறியப்படாத தீவின் கதை
அறியப்படாத தீவின் கதை

அறியப்படாத தீவின் கதை

நூலாசிரியர் Joso Saramako
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 35.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



1998ஆம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கல் நாட்டு எழுத்தாளர் ஜோஸோ ஸரமாகோ எழுதிய நாவலின் தமிழாக்கம். நீதிக் கதையின் சாயலில், கனவும் யதார்த்தமும் இரண்டறக் கலந்த நிலையில் சொல்லப்பட்டிருக்கிறது இந்தச் சிறிய நாவல். ''''அறியப்படாத தீவில் கதை என்ன சொல்கிறது என்பதைவிட அதை எப்படியெப்படி வாசிக்கலாம் என்கிற சிந்தனை''''யை உருவாக்குவதாகக் கூறுகிறார் பா. வெங்கடேசன்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 60.00
₹ 200.00
பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் 105 இனிப்பு வகைகள் (Sweet Items) பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputa''s)
 
₹ 60.00
₹ 600.00
₹ 40.00
ஓஷோவின் வாழ்வும் சிந்தனைகளும் இன்னோரு முறை பிரியாணி வகைகள்
 
₹ 200.00
₹ 50.00
₹ 175.00
தமிழகத்தின் வருவாய் பார்வைகள் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
: *
: *
: *
 
There have been no reviews