Home :: கட்டுரைகள் :: உயிர் கொல்லும் வார்த்தைகள்
உயிர் கொல்லும் வார்த்தைகள்

உயிர் கொல்லும் வார்த்தைகள்

நூலாசிரியர் Cheran
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



யாழ்பாணத்திலிருந்து வெளிவந்த ''திசை'' கொழும்பிலிருந்து வெளியான ''வீரகேசரி'' நாளிதழ் மற்றும் ''சரிநிகர்'', கனடாவிலிருந்து பிரசுரமான ''செந்தாமரை'' ஆகிய இதழ்களில் வெளிவந்த சேரனின் பத்திகளின் தொகுப்பு இந்நூல்.

ஈழப் போராட்டம், ஐரோப்பியப் பயண அனுபவங்கள், தமிழ் தேசியவாதம், திரைப்படம், மொழி, இதழியல், இசை, இந்திய ராணுவத் தலையீடு, ஈழத்து முஸ்லிம்களின் நிலை எனப் பல பொருள்கள் சுதந்திரமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. புதிய தகவல்களையும் புதிய பார்வையையும், அங்கதத்துடன் தெளிந்த கவித்துவ நடையில், சேரன் வெளிப்படுத்தியுள்ளார். கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், இதழியில் சுதந்திரம் ஆகியவற்றை இவை முன்னிறுத்துகின்றன.

கோபத்தையும் சோகத்தையும் உள்ளார்ந்த தொனியில் வெளிப்படுத்தும் சேரனின் இந்தக் கட்டுரைகள் தீவிர விவாதங்களை எழுப்பவல்லவை.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 50.00
₹ 45.00
சோதனைக்கூடம் பரமார்த்த குரு கதைகள் ஆரோக்கிய சூத்திரங்கள்
 
₹ 50.00
₹ 75.00
₹ 300.00
மறையாத காவியமொன்று தொழில்முறை உறவுகளை வளர்த்தெடுக்க உதவும் உத்திகள் பிரபஞ்சன் ராமாயணம்
 
₹ 30.00
₹ 30.00
₹ 50.00
மணலும் நுரையும் The Golden Deer கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
: *
: *
: *
 
There have been no reviews