Home :: வரலாறு :: ஆகஸ்ட் போராட்டம் (இந்திய விடுதலை இயக்க வரலாறு)
ஆகஸ்ட் போராட்டம் (இந்திய விடுதலை இயக்க வரலாறு)

ஆகஸ்ட் போராட்டம் (இந்திய விடுதலை இயக்க வரலாறு)

நூலாசிரியர் A. Sivasubramaniyan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



''செய் அல்லது செத்துமடி'' என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ''வெள்ளையனே வெளியேறு'' இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலை ஆகியனவற்றில் மீது வன்முறைத் தாக்குதல்களை மக்கள் நிகழ்த்தினர். தமிழ்நாட்டில் இவ்வியக்கம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை இச்சிறு நூல் தொகுத்துரைக்கிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 125.00
₹ 60.00
துரோகத்தின் நிழல் சமைத்தால் குஷி சுவைத்தால் ருசி பாண்டுவைப்பு 600 லோகமாரணம்
 
₹ 40.00
₹ 50.00
₹ 125.00
ஸ்ரீமத் பகவத்கீதை திருப்பாவை ஒரு விரிவான பார்வை சகுந்தல ஆராய்ச்சி
 
₹ 120.00
₹ 80.00
₹ 220.00
குலேபகாவலி என்றாவது ஒருநாள் ஒரு சித்த யோகியின் சரிதை - பாகம்-1
: *
: *
: *
 
There have been no reviews