Home :: கட்டுரைகள் :: அண்ணல் அடிச்சுவட்டில்
அண்ணல் அடிச்சுவட்டில்

அண்ணல் அடிச்சுவட்டில்

நூலாசிரியர் A.K. Chettiyaar
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 250.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



1937, அக்டோபர் 2 நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் ஒரு கனவு கண்டார் - மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ''டாகுமெண்டரி'' படம் எடுக்க வேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகைச் சுற்றினார். ஒரு லட்சம் மைல் பயணம். முப்பது ஆண்டுகளில் நூறு காமிராக்காரர்கள் படம்பிடித்த50,000 அடி நீளப் படங்களைக் கண்டெடுத்தார்.1940இல் படம் வெளிவந்தது. இந்த இளைஞன் ஏ.கே. செட்டியார். தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி, ''குமரிமலர்'' ஆசிரியர். தமிழ்ச் சமூக வரலாற்றை ஆவணப்படுத்தியவர். காந்தி பட உருவாக்கத்தைப் பற்றி ஏ.கே. செட்டியார் எளிய நடையில், சுவையாகவும் சிறுசிறு நிகழ்ச்சிக் குறிப்புகளுமாக எழுதிய கட்டுரைகள் முதன் முதலாக நூலுருவம் பெறுகின்றன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 200.00
₹ 150.00
அழகிய நகரங்கள் 55 பூஜை ரூம் நல்லது நடந்தால் நல்லது
 
₹ 40.00
₹ 70.00
₹ 70.00
முத்துக்கள் பத்து - புதுமைப்பித்தன் காதல் இல்லாத ஒருகதை தெருவெல்லாம் தேவதைகள்
 
₹ 40.00
₹ 40.00
₹ 100.00
நாயன்மார்களின் கதைகள் ஆறெழுத்தந்தாதி அந்தரங்க தீட்சாவிதி கூட்டுக்கிரக பலாபலன்கள் கூறுவது எப்படி?
: *
: *
: *
 
There have been no reviews