Home :: சிறுகதைகள் :: அம்பை சிறுகதைகள் (1972-2000)
அம்பை சிறுகதைகள் (1972-2000)

அம்பை சிறுகதைகள் (1972-2000)

நூலாசிரியர் Ambai
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் கெட்டி அட்டை
Our price: 390.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை, பெண் நிலை நோக்கினை வெளிபடுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்னைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

இத்தொகுப்பில் அம்பையின்''சிறகுகள் முறியும் (1976),''வீட்டின் மூலையில் ஒரு சமையலறை'' (1988), ''காட்டில் ஒரு மான்'' (2000) ஆகிய தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் - 41சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 190.00
₹ 90.00
மகான்களும் மகிமைகளும் சாவு சோறு 81 அறிவுரைக் கதைகள்
 
₹ 200.00
₹ 175.00
₹ 220.00
அயல் மகரந்தச் சேர்க்கை யுவான்சுவாங் இந்தியப் பயணம்(பாகம்-1) எம்.எஸ்.சுப்புலட்சுமி
 
₹ 80.00
₹ 40.00
₹ 70.00
சிரிக்கும் பெண்ணே நான்மணிக் கடிகை மூலமும் உரையும் பாரதத்தில் செழித்த வைணவம்
: *
: *
: *
 
There have been no reviews