Home :: கட்டுரைகள் :: ஆழிப் பேரிடருக்குப் பின் (கரிசனம் தேடும் கடற்கரை மக்கள்)
ஆழிப் பேரிடருக்குப் பின் (கரிசனம் தேடும் கடற்கரை மக்கள்)

ஆழிப் பேரிடருக்குப் பின் (கரிசனம் தேடும் கடற்கரை மக்கள்)

நூலாசிரியர் Varithaiya Kansthan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் கெட்டி அட்டை
Our price: 225.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சுனாமியின் தாக்கம், அதற்குப் பின்னான நிவாரண மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் ஆகிய அனைத்தைப் பற்றியுமங் அறிந்து கொள்வதற்கான நுழைவாயிலாக இந்நூல் அமைந்துள்ளது. மேற்சொன்னவற்றை அறிந்து கொள்ளவோ ஆய்வு செய்யவோ மறுசீரமைப்பில் பங்கு கொள்ளவோ விரும்பும் எவருக்கும் இந்நூல் முதன்மை ஆதாரம். மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் முன் முடிவுகளில்லாமல் வறீதையாவும் ஜோசப்பும் குமரி மாவட்டத்தை முன்வைத்து இந்நூலைத் தொகுத்துள்ளார்கள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 250.00
₹ 120.00
இசை என்கிற மருத்துவர் பரிமேலழகன் பாபாசாகேப் அம்பேத்கரின் பெளத்த ஆக்கங்கள்
 
₹ 275.00
₹ 350.00
₹ 125.00
சிலிர்ப்பு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்) திருமுறைத் திருத்தலங்கள் ராமமூர்த்தி
 
₹ 35.00
₹ 60.00
₹ 70.00
விஞ்ஞான விற்பன்னர்கள் கடவுள் அலையும் நகரம் தத்தாத்திரேயர் தத்துவம்
: *
: *
: *
 
There have been no reviews