Home :: சிறுகதைகள் :: ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்
ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

நூலாசிரியர் Asokamiththiran
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 200.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழூவின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை.

பெண்கள், குழந்தைகள், தொழிலாளிகள், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பேய்கள், படுகொலைகள், சன்னியாசிகள் என்று பல அம்சங்களைக் கொண்ட அசோக மித்திரனின் சிறுகதை உலகின் சாராம்சத்தை இக்கதைகள் உணர்த்துகின்றன.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 100.00
₹ 145.00
திருக்குறளுக்கு எளிய உரை அகில உலக ஓடுகளப் போட்டி விதிமுறைகள் வெட்கம் விட்டுப் பேசலாம்
 
₹ 30.00
₹ 110.00
₹ 100.00
Akbar மகாமசானம் நான் பூலான்தேவி
 
₹ 75.00
₹ 36.00
₹ 60.00
கம்பனின் காவியப் பூங்கா இந்துமத நம்பிக்கைகளும் தத்துவங்களும் - 4 அந்தக் கேள்விக்கு வயது 98
: *
: *
: *
 
There have been no reviews