Home :: நாவல் :: அழிவற்றது
அழிவற்றது

அழிவற்றது

நூலாசிரியர் Asokamiththiran
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக்காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகிந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஒருவித விலகலுடன் வாழ்க்கையைப் பார்க்கும் அசோகமித்திரன், துல்லியமும் தீவிரமும் குன்றாமல் வாழ்வைப் பதிவு செய்கிறார்.

இதுவரை எந்தத் தொகுப்பிலும் இடம் பெறாத இந்தக் கதைகள் அசோகமித்திரனின் கதையுலகின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 120.00
₹ 750.00
நாடகவியல் மகா அலெக்சாண்டர் இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு
 
₹ 30.00
₹ 200.00
₹ 100.00
ஜென் கதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800-1900) பா. செயப்பிரகாசம் கதைகள் - 2
 
₹ 114.00
₹ 50.00
₹ 200.00
பொன் மகள் வந்தாள் நியுமராலஜி எண் 4 தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் - 2
: *
: *
: *
 
There have been no reviews