Home :: கட்டுரைகள் :: நினைவோடை: சி.சு. செல்லப்பா
நினைவோடை: சி.சு. செல்லப்பா

நினைவோடை: சி.சு. செல்லப்பா

நூலாசிரியர் Sundara Ramasamy
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


பரஸ்பர நேசத்தின் ஈரம் படாத நட்பு என்று சுந்தர ராமசாமி - சி.சு. செல்லப்பா இடையிலான உறவைச் சொல்லலாம். சிநேகத்தைவிட விசுவாசத்தையே தன்னிடம் எதிர்பார்த்த சி.சு. செல்லப்பாவுடனான உறவில் ஏதேனும் ஒரு முரண்பாடு சு.ரா.வுக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது. ''எழுத்து'' பத்திரிகைக்காக சி.சு. செல்லப்பாவிடமிருந்து வெளிப்பட்ட அசுர உழைப்பு, பிரமிள் மீது அவர் கொண்ட அளவுக்கதிகமான அக்கறை உட்பட சி.சு. செல்லப்பாவின் ஆளுமை அதற்குரிய நிறை குறைகளுடன் இதில் நினைவுகூரப்படுகிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 100.00
₹ 75.00
திருக்குறள் (எளிய தெளிவுரையுடன்) நக்கீரன் இயர்புக் 2012 வரலாற்று இயல் பொருள்முதல் வாதம்
 
₹ 120.00
₹ 280.00
₹ 55.00
உயிர் காக்கும் இயற்கை சக்திகள் தமிழக சிற்பங்களில் பெண் தொன்மம் நீங்கதான் காப்பாத்தணும்
 
₹ 80.00
₹ 120.00
₹ 90.00
இனிது இனிது நூல் இனிது இயற்கை வோளண்மைக் களஞ்சியம் ஒளிவிலகல்
: *
: *
: *
 
There have been no reviews