Home :: சிறுகதைகள் :: பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
பள்ளியில் ஒரு நாய்க்குட்டி

பள்ளியில் ஒரு நாய்க்குட்டி

நூலாசிரியர் Sundara Ramasamy
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சுந்தர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதிவைத்திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகளின் கரட்டு வடிவங்களின் தொகுப்பு இந்நூல்.

50 ஆண்டுகளுக்கு மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் பன்முக எழுத்துப் பயணத்தின் முக்கியமான பண்புகள் அனைத்தும் அவரது இறுதி ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளிலும் வலுவாக வெளிப்படுகின்றன.

இந்தக் கதைகளையும் இவை எழுதப்பட்ட காலகட்டத்தில் பிரசுரமான கதைகளையும் பார்க்கும்போது அவர் தனது கடைசி ஐந்து ஆண்டுகளில் மிகவும் தீவிரமாகப் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. முதுமையையும் நோய்களையும் அவதூறப் பிரச்சாரங்களையும் எதிர்த்து ஒரு படைப்பாளி மேற்கொண்ட போராட்டத்தின் இறுதித் தடயமே இந்தத் தொகுப்பு.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 50.00
₹ 125.00
பண்டார வன்னியன் A Little Dream a Life Documentary on Dr. APJ. Abdul Kalam ரமணர் ஆயிரம்
 
₹ 150.00
₹ 140.00
₹ 100.00
கலகம் காதல் இசை ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் தமிழ்ப் பண்பாட்டில் சினிமா
 
₹ 40.00
₹ 45.00
₹ 125.00
கள்வடியும் காதல் கால ஆராய்ச்சியும் வையாபுரியாரும் பத்ம புராணம்
: *
: *
: *
 
There have been no reviews