Home :: கவிதை :: சுந்தர ராமசாமி கவிதைகள் (முழுத் தொகுப்பு)
சுந்தர ராமசாமி கவிதைகள் (முழுத் தொகுப்பு)

சுந்தர ராமசாமி கவிதைகள் (முழுத் தொகுப்பு)

நூலாசிரியர் Sundara Ramasamy
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 175.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சுந்தர ராமசாமியின் பாடுபொருட்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்த காலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருட்களாகப் பெரும்பாலும் எற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு பற்றியும் அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றையும் அலசுகின்றன. அலசலின் முத்தாய்ப்பாக சமகால வாழ்வு சார்ந்த ஒரு கருத்து நிலையை வந்தடைகின்றன. அந்தக் கருத்தாக்க நிலை அவரே குறிப்பிட்டது போல கோட்பாடுகள் சார்ந்து அமைவதல்ல.

சுகுமாரன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 110.00
₹ 250.00
₹ 240.00
மொழி நூல் மகாபாரதம் (அறத்தின் குரல்) திருமந்திரம் விரிவுரை I
 
₹ 80.00
₹ 35.00
₹ 100.00
முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) தோழா! தோழா! அக்கா
 
₹ 200.00
₹ 100.00
₹ 100.00
பனியன் பரிபூரண அருளாளன் திரைக்கதை எழுதுவது எப்படி
: *
: *
: *
 
There have been no reviews