Home :: கட்டுரைகள் :: புதுமைப்பித்தன்:மரபை மீறும் ஆவேசம்
புதுமைப்பித்தன்:மரபை மீறும் ஆவேசம்

புதுமைப்பித்தன்:மரபை மீறும் ஆவேசம்

நூலாசிரியர் Sundara Ramasamy
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 80.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து ஐம்பதாண்டுகளாக சுந்தர ராமசாமி எழுதிப் பிரசுரமான விமர்சனக் கட்டுரைகள் புதுமைப்பித்தன் குறித்து தொ.மு. சி. ரகுநாதனுடனான நீண்ட நேர்காணல், மதிப்புரை, கவிதை வரிகள் மற்றும் இதுவரை பிரசுரமாகாத கட்டுரைப் பகுதி, நாட்குறிப்புகளிலுள்ள விமர்சனங்கள், திருமதி கமலா விருத்தாசலத்துக்கு எழுதிய கடிதம் அடங்கிய தொகுப்பு இது.

அரை நூற்றாண்டுக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் படைப்புகள் மீதான மறுவாசிப்பில் - மறுபரிசீலனையில் சுந்தர ராமசாமியின் விமர்சனப் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் துல்லியமாக உணர்த்துகிறது இந்தத் தொகுப்பு.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 300.00
₹ 50.00
₹ 40.00
இராசையா ஆய்வுக் களஞ்சியம் சமணத் தமிழ் இலக்கிய வரலாறு ரசனை மிகுந்த ராயர் அப்பாஜி கதைகள்
 
₹ 700.00
₹ 60.00
₹ 160.00
K. B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் ( பாகம் - 2 ) நிஜத்தில் ஒரு தேடல் அயர்லாந்து - அரசியல் வரலாறு
 
₹ 120.00
₹ 60.00
₹ 50.00
களிநயம் The Lifco Tiny Dictionary(English-English-Tamil) ஆத்ம தியானம்
: *
: *
: *
 
There have been no reviews