Home :: கட்டுரைகள் :: ஆளுமைகள் மதிப்பீடுகள் (1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு)
ஆளுமைகள் மதிப்பீடுகள் (1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு)

ஆளுமைகள் மதிப்பீடுகள் (1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு)

நூலாசிரியர் Sundara Ramasamy
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் கெட்டி அட்டை
Our price: 350.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


ஐம்பது ஆண்டுகளாகத் தன் எழுத்தின் மூலம் தமிழ் வாழ்வின் பல்வேறு தளங்களிலும் ஆழமான சலனங்களை ஏற்படுத்தி வரும் சுந்தர ராமசாமி எழுதியுள்ள கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இது. பிரத்யேகமான மொழி, சமரசமற்ற பார்வை ஆகியவற்றுடன் படைப்பின் அழகியல் கூறுகளும் இணைந்த இக்கட்டுரைகள் சு.ரா.வின் கருத்துலகினை - காலம் சார்ந்து அது பெற்றுவரும் மாற்றங்களுடன் - முழுமையாக நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அழகியலும் கருத்தியலும் இசைவுடன் கூடி நிற்கும் பாங்கை உணர்த்தும் பதிவுகள் இவை.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 230.00
₹ 150.00
₹ 90.00
9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி ஆசிரியர்களுக்கான உடற்கல்வி கையேடு உள்ளங்கையில் ஒரு கடல்
 
₹ 35.00
₹ 75.00
₹ 270.00
நேரத்தைக் கையாள்வது எப்படி? தேன்மலர்கள் சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியம்
 
₹ 80.00
₹ 35.00
₹ 110.00
அன்பு சிவம் அறிவுலக அர்த்தங்கள் ஊருக்கு ஒரு மனிதர் வியக்க வைக்கும் உண்மை நிகழ்வுகள்
: *
: *
: *
 
There have been no reviews