Home :: நாவல் :: வாடிவாசல்
வாடிவாசல்

வாடிவாசல்

நூலாசிரியர் Si.Su. Sellappa
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புயவலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும்.தான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும். காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும் கூட.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 145.00
₹ 50.00
தமிழ் இலக்கிய அகராதி - சொல்லதிகாரம் - பகுதி 2 ஜெக்கோஸ்லோவாகியா துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள்
 
₹ 70.00
₹ 225.00
₹ 60.00
ஆப்பிள் பழ வாசமும் நெருஞ்சி முட்களின் உறுத்தல்களும் ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை ஸ்டடி ஸ்ட்ரேடயுஸ்
 
₹ 350.00
₹ 20.00
₹ 40.00
1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள் இன்ஸ்பெக்டர் விக்ரம் தமிழ்மொழி நீதிமன்றம் தீர்ப்புகள்
: *
: *
: *
 
There have been no reviews