Home :: நாவல் :: நினைவுப் பாதை (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்)
நினைவுப் பாதை (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்)

நினைவுப் பாதை (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்)

நூலாசிரியர் Nagulan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 175.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து, கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழி நடையில் வெளிப்படுத்துகிறது. ''நினைவுப்பாதை'' நாவல். ''''கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான, கட்டற்ற தன்மை, மிகுந்த அழகாகப்படுகிறது-'''' என்ற நகுலனின் ''நிழல்கள்'' நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருந்தும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 38.00
₹ 60.00
இலக்கியக் கோலங்கள் நீண்ட நாள் வாழ உணவுப் பழக்கங்களும் மூலிகை வகைகளும் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை
 
₹ 160.00
₹ 250.00
₹ 500.00
கீழைத் தத்துவம் தொடக்க நிலையினருக்கு அர்த்தமுள்ள தாம்பத்யம் தந்தை பெரியார் (முழுமையான வரலாறு)
 
₹ 45.00
₹ 150.00
₹ 40.00
சித்தர்கள் கண்ட ஆரோக்கிய மூலிகை ராமானுஜ காவியம் சிவப்பும் சில எண்களும்
: *
: *
: *
 
There have been no reviews