Home :: இலக்கியம் :: அன்னை இட்ட தீ (அச்சிடப்படாத/தொகுக்கப்படாத படைப்புகள்)
அன்னை இட்ட தீ (அச்சிடப்படாத/தொகுக்கப்படாத படைப்புகள்)

அன்னை இட்ட தீ (அச்சிடப்படாத/தொகுக்கப்படாத படைப்புகள்)

நூலாசிரியர் Puthumaippiththan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 150.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


புதுமைப்பித்தனின் ஆளுமையை இதுவரை தொகுக்கப்படாத அவருடைய படைப்புகளைக் கொண்ட இந்நூல் மேலும் விரிவுபடுத்திக் காட்டுகிறது.

புதுமைப்பித்தனின் அச்சேறிய முதல் படைப்பிலிருந்து கையெழுத்துப்படியாக உள்ள எழுத்துக்கள் வரை, முற்றுப்பெறாத நாவல், ஐந்து கதைகள், சில வசைப்பாடல்கள், பலவகையான கட்டுரைகள், விமர்சனக் கூர்மைமிக்க மதிப்புரைகள், நெருக்கமானவர்களுக்கு எழுதிய கடிதங்கள், ''தழுவல் - மொழிபெயர்ப்பு'' பற்றிய சூடான விவாதம், ''கல்கி''யைக் கடுமையாக விமர்சித்த ''ரசமட்டம்'' கட்டுரைகள் என இதுவரை அறியப்படாத புதுமைப்பித்தன் அறிமுகமாகிறார்.

பல்லாண்டுகள், பல ஆர்வலர்களின் உழைப்பினால் உருவாகியிருக்கும் அரிய கருவூலம் இது.

இந்நூலைப் பதிப்பித்துள்ள ஆ. இரா. வேங்கடாசலபதி தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத் தகுந்த ஆய்வுகள் செய்துள்ளவர்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 45.00
₹ 60.00
ஆயிரம் நிலவே வா குறிஞ்சிப் பாட்டு குலோத்துங்கன் கவிதைகள் ஒரு கோபுர தீபம்
 
₹ 103.00
₹ 150.00
₹ 125.00
ஒலிப்புத்தகம்: என்ன பெட் உருகியதே என் உள்ளம் விசும்பு (அறிவியல் புனைகதைகள்)
 
₹ 100.00
₹ 60.00
₹ 40.00
யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் இயற்கை இன்பம்
: *
: *
: *
 
There have been no reviews