Home :: நாவல் :: மூன்றாம் சிலுவை
மூன்றாம் சிலுவை

மூன்றாம் சிலுவை

நூலாசிரியர் Uma Varatharajan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



விஜயராகவனுக்கு இரு மனைவியர். 3 மகள்கள். அவராக வரித்துக் கொண்ட இந்த உறவுகளைக் கடந்து மூன்றாவதாக வாய்க்கிறது அலுவலகத்தில் பணிபுரியும் ஜூலியின் உறவு. பரிவில் தொடங்கி உடல் கலப்பில் முன்னேறி மூன்றாவது பிணைப்பு இறுதியில் மனதைப் பொசுக்குகிறது. ஜூலியின் பிரிவு விஜயராகவனை சிலுவை சுமக்க வைக்கிறது.

உமா வரதராஜனின் இந்த நாவல் ஆண்களை ரகசியமாக மகிழ்ச்சிகொள்ளச் செய்யும். பெண்களை ஆவேசமாக எதிர் வினையாற்றத் தூண்டும்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818