Home :: கவிதை :: உடல் பச்சை வானம்
உடல் பச்சை வானம்

உடல் பச்சை வானம்

நூலாசிரியர் Anar
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 50.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஈழத்துக் கவிஞர் அனாரின் மூன்றாம் தொகுப்பு இது. முந்தைய தொகுப்புகளில் வெளிப்பட்ட அவருடைய கவிதை முகம் இதில் வேறு தோற்றம் கொள்கிறது. முந்தைய கவிதைகளில் பெண்ணிருப்பின் உணர்வுநிலையில் உரையாடிய கவிஞர் இந்தத் தொகுப்பின் கவிதைகளில் 'பெண்ணுடல் பூண்ட இயற்கை நான்' எனப் பிரகடனம் செய்கிறார்.

தொகுப்பின் கவிதை வரிகளுக்கிடையில் பெண் நீராகிறாள். ஊற்றாக, நதியாக, மழையாக, கடலாக மாறுகிறாள். பெண் நிலமாகிறாள். மலையாக, வயல்வெளியாக உருவங்கொள்கிறாள். பெண் காற்றாகிறாள். மூச்சாக, ஊழிப் புயலாக வடிவெடுக்கிறாள். பெண் ஒளியாகிறாள். அனலாகிறாள், இயற்கை பெண்ணுடலாகிறது. இயற்கை பெண்ணாகிறது.

சுகுமாரன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 380.00
₹ 200.00
₹ 225.00
குன்னிமுத்து ஆனந்தரங்கப்பிள்ளை வி - நாட்குறிப்பு திருவிளையாடற்புராணம் - கூடற்காண்டம் 1
 
₹ 35.00
₹ 40.00
₹ 180.00
உன்னை விட அழகானவள் நீ பத்திரிகைகளில் படைத்த பளீர் சிரிப்புகள் மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்
 
₹ 30.00
₹ 200.00
₹ 37.00
பிபிஓ - ஓர் அறிமுகம் கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை பிரபு மாண்டி கிறிஸ்டோ
: *
: *
: *
 
There have been no reviews