Home :: கட்டுரைகள் :: என்னைத் தீண்டிய கடல்
என்னைத் தீண்டிய கடல்

என்னைத் தீண்டிய கடல்

நூலாசிரியர் Varithaiya Kansthanthin
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



குமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில்ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல்பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார். தமிழ்ப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மீனவ வாழ்க்கை எதார்த்தத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளதைப் பட்டவர்த்தனமாக்கும் இந்நூலில் தம் இனத்தின் துயரங்களைக் குறித்துப் பரதவப் பெண்கள் முதன் முதலாக வாய்திறக்கிறார்கள். மீனவ வாழ்வின் அவலங்களைத் துல்லியமான புள்ளிவிவரங்களோடு எடுத்துரைக்கும் வறீதையா, மீனவர்களின் மறுமலர்ச்சிக்குப் பல காரியார்த்தமான யோசனைகளை - அரசியல் தளத்தில் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் உள்ளாக - முன்வைக்கிறார்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 100.00
₹ 100.00
இனிமையான வாழ்விற்குத் தேவையான மந்திர தந்திரங்கள் தமிழராய் உணரும் தருணம் உலகம் வாழ உதவியவர்கள் - I
 
₹ 180.00
₹ 45.00
₹ 200.00
தலித் கதைப்பாடல் பீஷ்மர் சொன்ன நீதிகள் பாண்டிமாதேவி
 
₹ 90.00
₹ 60.00
₹ 150.00
திருமுறையில் திருமுருகன் பாலுமகேந்திரா நினைவுகள் வெற்றிகரமான சில்லறை வியாபாரம்
: *
: *
: *
 
There have been no reviews