Home :: நாவல் :: நட்டுமை
நட்டுமை

நட்டுமை

நூலாசிரியர் Naushad
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 150.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



காலச்சுவடு அறக்கட்டளையின் 'சுந்தர ராமசாமி-75' கவிதை, இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலின் நூலாக்கம் இது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் -1930களில் - கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையைப் பின்புலமாகக் கொண்டு, முஸ்லிம் மக்களின் பண்பாடு, வாழ்முறை, சமய நம்பிக்கைகள், பள்ளிவாசல் கொடியேற்றுவிழா, திருமணச் சடங்கு முதலானவற்றை அந்த மண்ணின் வாசத்துடன் 'நட்டுமை' யதார்த்தமாகச் சித்தரிக்கிறது.

வயல்களில் தேக்கிவைத்திருக்கும் நீரைத் திருட்டுத்தனமாக வரப்புகளில் பிளவுகள் ஏற்படுத்தி வடித்துவிடுவதைக் குறிக்கும் 'நட்டுமை' என்னும் சொல், இலங்கையில் விவசாயக் கிராமங்களில் கள்ளொழுக்கத்திற்கும் உவமையாகப் பாவிக்கப்படுகிறது. இந்தத் தலைப்பே குறுநாவலின் மையச் சரட்டையும் குறிப்பாக உணர்த்துகிறது.

ராஜமார்த்தாண்டன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 80.00
₹ 130.00
வீதியெல்லாம் பூப்பந்தல் அப்துல்கலாமுக்கு சலாம் செந்தமிழ் வளம்பெற வழிகள்
 
₹ 41.00
₹ 300.00
₹ 35.00
விலங்கை உடைத்தெறி காயத்ரி கால்நடை மருத்துவம் பற்றிய சிறந்த நூல் The Sons of Rama
 
₹ 1000.00
₹ 100.00
₹ 300.00
விஷ்ணு சஹஸ்ரநாமம் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்
: *
: *
: *
 
There have been no reviews