Home :: மருத்துவம் :: தாய்ப்பால் (இளம் அன்னையருக்கு ஓர் கையேடு)
தாய்ப்பால் (இளம் அன்னையருக்கு ஓர் கையேடு)

தாய்ப்பால் (இளம் அன்னையருக்கு ஓர் கையேடு)

நூலாசிரியர் Dr. Meenatchi Krishnan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 60.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


தாய்ப்பாலூட்டலால் ஏற்படும் பயன்கள் எண்ணிலடங்கா. இந்நூல் தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவத்தை ஆதாரத்துடன் முன்வைக்கிறது. குழந்தையின் நன்மைக்காகப் பாலூட்டத் தாய்மார்களை ஊக்குவிப்பதோடு அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் எளிமையான விளக்கங்களையும் தருகிறது.

தாய்ப்பாலூட்டலைப் பின்பற்ற வேண்டிய காரணங்களையும் குழந்தைக்குச் சரியான விகிதத்தில் பாலூட்டல் மூலம் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் தெளிவுபடுத்துவதுடன்,'பொது இடங்களில் பாலூட்டல்', உடை அலமாரியைத் தயாரித்தல், 'உங்கள் பணிகளைத் திட்டமிடல்' போன்ற தலைப்புகளில் பல பயனுள்ள விளக்கங்களையும் இந்நூல் வழங்குகிறது. தாய்மார்கள் படித்துப் பயன் பெற வேண்டிய நூல் இது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 90.00
₹ 125.00
பௌத்தக் கதைகள் சித்தர் பாடல்கள் அழகிரிசாமி இலக்கியத்தடம்
 
₹ 130.00
₹ 150.00
₹ 50.00
பத்தினிக் கோட்டம்-II ஆன்மீக அமுதம் ஜார்ஸ் வாஷிங்டன்
 
₹ 35.00
₹ 54.00
₹ 80.00
நீட்சே அவதூறுகளை முறியடிப்போம் அன்பே வா!
: *
: *
: *
 
There have been no reviews