Home :: கவிதை :: மழையை மொழிதல்
மழையை மொழிதல்

மழையை மொழிதல்

நூலாசிரியர் Alari
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 60.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஈழத்துக் கவிதைக் குரல்களில் வேறுபட்ட குரல் அலறியுடையது. இந்தக் குரலில் மொழிதலின் நீர்மை துலங்குகிறது. இயற்கை, இருப்பு, யுத்தம், காதல் ஆகியவை அலறியின் முதன்மையான பேசுபொருட்கள். இவற்றிலெல்லாம் நீர்நிலைகளின் அனுபவங்கள் இடம்பெறுகின்றன. நீரின் குணங்கள் உள்ளோட்டமாக படர்ந்திருக்கின்றன. அலறியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு மனித மனத்தின் ஈரத்தையும் ஈரமின்மையையும் பேசுகின்றன.

சுகுமாரன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 60.00
₹ 60.00
நோய் நாடி நோய் முதல் நாடி மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி வளையாத வானவில்
 
₹ 400.00
₹ 60.00
₹ 75.00
ஆண்டாள் மகரிஷி வாத்ஸ்யாயனர் அருளிய ''காமசூத்திரம்'' ஜெகம் புகழும் ராமாயணம்
 
₹ 30.00
₹ 50.00
₹ 50.00
உயிரோடு உறவாடும் தியானம் சீம்பாலில் அருந்திய நஞ்சு இதோ,உங்கள் டாக்டர்
: *
: *
: *
 
There have been no reviews