Home :: நாவல் :: சப்தங்கள்
சப்தங்கள்

சப்தங்கள்

நூலாசிரியர் Vaikkam Muhammad Basheer
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



வைக்கம் முகம்மது பஷீர் புகழ் பெற்ற இரண்டு குறுநாவல்கள் - 'சப்தங்கள்', 'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்' - இந்தத் தொகுப்பில் உள்ளன.

ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். 'சப்தங்க'ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்கையாளர்கள். 'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக'ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது.

சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 60.00
₹ 40.00
யோகம் தரும் யோக முத்திரைகள் வாழ்வியல் சிந்தனைகள் அக்குபிரஷர் மருத்துவமும் தீரும் வியாதிகளும்
 
₹ 110.00
₹ 270.00
₹ 100.00
அசோகர் ரமணியின் சிறுகதைகள் ஏழை படும் பாடு
 
₹ 280.00
₹ 100.00
₹ 130.00
கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் போர் நெறிமுறைகள் - பண்டைத் தமிழ் சீனப் பிரதிகளில் பார் புகழ் ஞானிகள்
: *
: *
: *
 
There have been no reviews