New Horizon Media Pvt Ltd :: Kizhakku :: அலமாரி மாத இதழ் ஓராண்டு இந்தியச் சந்தா
Delay in shipping - Since yearly stock taking is going on, we will ship the orders only on or after 2nd April 2015. There will be some delay in customer service too.

அலமாரி மாத இதழ் ஓராண்டு இந்தியச் சந்தா

அலமாரி மாத இதழ் ஓராண்டு இந்தியச் சந்தா

Author: கிழக்கு டீம்

அலமாரி மாத இதழ் ஓராண்டு இந்தியச் சந்தா
அலமாரி இதழின் முக்கிய நோக்கம், தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்களைப் பற்றிய அறிமுகங்களை, விமர்சனங்களை வாசகர்களுக்குக் கொண்டு செல்வது.

புத்தகங்கள் படிப்பதன் மூலமே ஒருவர் தனது நிலையை உயர்த்திக்கொள்ளமுடியும். உண்மையில் புத்தகம் படிப்பது நம் ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவை. அப்படிப்பட்ட புத்தகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அலமாரி முன்னிலை வகிக்கும்.

எவ்வித சாய்வும் இல்லாமல், எவ்வித அரசியலும் இல்லாமல் புத்தகங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதே அலமாரி இதழின் லட்சியம்.
ஒவ்வொரு மாதமும் அலமாரி இதழ் புத்தகங்கள் பற்றிய தகவல்களோடும், சுவையான பகுதிகளோடும் உங்கள் கைகளில் தவழும்.
Details
Genre Magazine
Book Title Alamari
Pages 8
Format PB
Year Published 2013
 
Price: Rs 50.00
Options
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.

* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


Customer feedback

Customer Reviews

There have been no reviews for this book.

Send to friend

: *
: *
: *