Home :: Profile details

Create Profile

The form below allows you to create a profile which is necessary to place orders. Do not forget that this information is essential to use our services correctly.

The fields marked with * are mandatory.

*
*
*
*
*
If you wish to receive our newsletters, please select the news lists to which you want to subscribe:
 

ஜனவரி 2018 சென்னை புத்தகக் காட்சியில் பா.ராகவனின் மூன்று நூல்கள் கிழக்கு பதிப்பகம் வழியாக வெளியாகிறது. 1. பூனைக்கதை - புதிய நாவல் 2. ருசியியல் - தி இந்துவில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு 3. சிமிழ்க்கடல் - பா.ராகவன் எழுதிய எட்டு நாவல்களின் (அலை உறங்கும் கடல், அலகிலா விளையாட்டு, புவியிலோரிடம், ரெண்டு, கொசு, கால் கிலோ காதல் அரை கிலோ கனவு, தூணிலும் இருப்பான், மெல்லினம்) பெருந்தொகுப்பு. இந்த மூன்று நூல்களின் மொத்த விலை ரூ. 1,500. இதற்கு கிழக்கு பதிப்பகம் சலுகை விலையில் முன்வெளியீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. டிசம்பர் 25ம் தேதிக்குள் இவற்றுக்கு முன்பதிவு செய்தால் விலை ரூ. 1,000 மட்டும். பதிவு செய்வோருக்கு ஜனவரி 7-10 தேதிகளுக்குள் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். மூன்று நூல்களையும் தனித்தனியாகவும் முன்பதிவு செய்யலாம். பூனைக்கதை நாவல் ரூ. 350. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இதன் விலை ரூ. 250 மட்டும். சிமிழ்க்கடல் பெருந்தொகுதியின் விலை ரூ. 1000. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இதனை ரூ. 750க்குப் பெறலாம். ருசியியல் ரூ. 150. இது முன் வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 100க்குக் கிடைக்கும். முன்பதிவு செய்வதற்கான சுட்டிகள்: சிமிழ்க்கடல், பூனைக்கதை, ருசியியல் (Combo Pack): https://www.nhm.in/shop/ChimizhKadal_PoonaiKathai_Rusiyiyal_Combo_Pack_Pre_Order.html பூனைக்கதை: https://www.nhm.in/shop/PoonaiKathai_Pre_Order.html சிமிழ்க்கடல்: https://www.nhm.in/shop/ChimizhKadal_Pre_Order.html ருசியியல்: https://www.nhm.in/shop/Rusiyiyal_Pre_Order.html முன்பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு nhm-shop@nhm.in என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். போன் மூலம் ஆர்டர் செய்வதாக இருந்தால், டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 என்ற எண்ணை அழைக்கவும். (இந்த எண்ணை அழைக்கும்போது, தங்கள் அழைப்பு மாற்றப்பட்டு டயல் ஃபார் புக்ஸின் பதிவுசெய்யப்பட்ட குரல் கேட்கும் வரை இணைப்பைத் துண்டிக்காமல் காத்திருக்கவும்.)
I accept the "Terms & Conditions"
All information you provide to us will be kept confidential. We will never sell, exchange or market it in any way.