Home :: Authors :: Dr. A.V. Srinivasan

Dr. A.V. Srinivasan

நூல் ஆசிரியர் டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன். பொம்மலாட்டம்போல் ஆகிவிடுகின்ற வாழ்க்கைச் சூழலில், பார்க்கின்ஸன்ஸ் நோயாளியின் ஒவ்வோர் அசைவுக்கும் அடுத்தவருடைய உதவி தேவைப்படுகிறது. அதாவது, சிகிச்சையைக் காட்டிலும் நோயாளிகளுக்குத் தேவை அன்பும் அரவணைப்பும்தான் என்பதை ஆணித்தரமாகக் கூறியுள்ளார் ஸ்ரீனிவாசன். 1973ல், சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், அதே கல்லூரியில் கூடுதல் பேராசிரியராகத் தற்போது பணியாற்றி வருகிறார். உடல் உறுப்பு இயக்கக் கோளாறுகள் தொடர்பான இவரது மருத்துவச் சேவையைப் பாராட்டி, 1993ல் காமன்வெல்த் மெடிக்கல் ஃபெலோஷிப்' வழங்கப்பட்டது. இந்த கவுரவத்தைப் பெற்ற ஒரே தமிழக நரம்பியல் நிபுணர் இவர்தான்.

Products

       
மனிதனை இயக்குவது மனமா மூளையா?
பக்கவாதமா
நினைவாற்றல் நிரந்தரமா
மனிதனை இயக்குவது மனமா மூளையா? பக்கவாதமா நினைவாற்றல் நிரந்தரமா
டாக்டர் A.V. ஸ்ரீனிவாசன் டாக்டர் A.V. ஸ்ரீனிவாசன் டாக்டர் A.V. ஸ்ரீனிவாசன்
₹ 150
₹ 135
₹ 110
Quantity Out of stock
Quantity
Quantity



பார்க்கின்ஸன்ஸ்
பார்க்கின்ஸன்ஸ்
டாக்டர் A.V. ஸ்ரீனிவாசன்
₹ 100
Quantity