Home :: Authors :: Balu Sathya

Balu Sathya

கல்கி, குங்குமம் பத்திரிகைகளில் நிருபராகப் பணியாற்றியவர். ‘பெண்ணே நீ’ பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருந்தார். மூன்று சிறுகதைத் தொகுதிகளும் ஒரு மொழிபெயர்ப்பு நூலும் வெளிவந்துள்ளன. இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இலக்கிய சிந்தனை பரிசு, பாரத் ஸ்டேட் வங்கி விருது, லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, தினமணி - தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் நடத்திய போட்டியில் முதல் பரிசு, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது, அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசு, இலக்கிய வீதி பரிசு, தினமலர் சிறுகதைப் போட்டியில் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை சிறுகதைகளுக்காகப் பெற்றவர். இவருடைய ‘விமோசனம்’ சிறுகதை குறும்படமாக்கப்பட்டு, மக்கள் தொலைக்காட்சி நடத்திய குறும்படப் போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்றது. சொந்த ஊர் தேனீ.

Products

                       
எல்லா உணவும் உணவல்ல
ஜார்ஜ் வாஷிங்டன்
தேவர்
எல்லா உணவும் உணவல்ல ஜார்ஜ் வாஷிங்டன் தேவர்
பாலு சத்யா பாலு சத்யா பாலு சத்யா
₹ 125
₹ 95
₹ 175
Quantity
Quantity
Quantity



ஓஷோ
ஐசக் நியூட்டன்
அமெரிக்கா : பல அரிய தகவல்கள்
ஓஷோ ஐசக் நியூட்டன் அமெரிக்கா : பல அரிய தகவல்கள்
பாலு சத்யா பாலு சத்யா பாலு சத்யா
₹ 100
₹ 30
₹ 30
Quantity Out of stock
Quantity Out of stock
Quantity Out of stock



ஜார்ஜ் வாஷிங்டன்
ഛത്രപതി ശിവജി
എബ്രഹാം ലിങ്കന്‍
ஜார்ஜ் வாஷிங்டன் ഛത്രപതി ശിവജി എബ്രഹാം ലിങ്കന്‍
பாலு சத்யா பாலு சத்யா பாலு சத்யா
₹ 70
₹ 30
₹ 30
Quantity Out of stock
Quantity Out of stock
Quantity Out of stock



ஜார்ஜ் வாஷிங்டன்
பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
மேரி க்யூரி
ஜார்ஜ் வாஷிங்டன் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் மேரி க்யூரி
பாலு சத்யா பாலு சத்யா பாலு சத்யா
₹ 30
₹ 30
₹ 40
Quantity Out of stock
Quantity Out of stock
Quantity



  •  per page