Home :: Authors :: Saavi

Saavi

சாவி என்கிற சா. விஸ்வநாதன் அறுபதாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் வாழ்ந்து, பல முக்கியத் தடங்களைப் பதித்தவர். ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் தொடக்கத்தில் இதழியல் பயின்று, தினமணி கதிரின் ஆசிரியராக இவர் பொறுப்பேற்றபிறகு நிகழ்த்திய சாதனைகள் பல. சாவிக்காகவே கலைஞரால் தொடங்கப்பட்ட இதழ் குங்குமம். பிற்காலத்தில் சாவி என்ற பத்திரிகையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர். இன்று எழுத்திலும் பத்திரிகைத் துறையிலும் பிரபலமாக இருக்கும் பலபேர் சாவியின் கண்டுபிடிப்புகள். ஒரு தேர்ந்த பத்திரிகையாளராகவே பெரும்பாலும் அறியப்பட்டாலும், எழுத்தாளராக சாவியின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. நகைச்சுவை அவரது பிரத்தியேக பலம். வாஷிங்டனில் திருமணம் அதற்கு முக்கியமான சாட்சி. ஆகஸ்ட் 10, 1916ம் வருடம் பிறந்த சாவி, பிப்ரவரி 9, 2001 அன்று காலமானார்.

Products

                   
இங்கே போயிருக்கிறீர்களா?
கேரக்டர்
கோமகனின் காதல்
இங்கே போயிருக்கிறீர்களா? கேரக்டர் கோமகனின் காதல்
சாவி சாவி சாவி
₹ 160
₹ 90
₹ 135
Quantity
Quantity
Quantity



சிவகாமியின் செல்வன் தியாகச் செம்மல் காமராஜ்
பழைய கணக்கு
பழைய கணக்கு
சிவகாமியின் செல்வன் தியாகச் செம்மல் காமராஜ் பழைய கணக்கு பழைய கணக்கு
சாவி சாவி சாவி
₹ 55
₹ 100
₹ 150
Quantity
Quantity
Quantity



வழிப்போக்கன்
வாஷிங்டனில் திருமணம்
வாஷிங்டனில் திருமணம்
வழிப்போக்கன் வாஷிங்டனில் திருமணம் வாஷிங்டனில் திருமணம்
சாவி சாவி சாவி
₹ 150
₹ 140
₹ 54
Market price: ₹ 90 save 40%
Quantity
Quantity
Quantity



வாஷிங்டனில் திருமணம்
வாஷிங்டனில் திருமணம்
சாவி
₹ 100
Quantity

  •  per page