Home :: வரலாறு :: வேலுப்பிள்ளை பிரபாகரன் - விடுதலைப் போராட்ட வரலாறு
வேலுப்பிள்ளை பிரபாகரன் - விடுதலைப் போராட்ட வரலாறு

வேலுப்பிள்ளை பிரபாகரன் - விடுதலைப் போராட்ட வரலாறு

நூலாசிரியர் செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை
பதிப்பகம் வ. உ. சி. நூலகம்
கட்டுமானம் HB
பதிப்பாண்டு 2018
Our price: 1500.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழ் தேசத்தை நிறுவ நினைத்த பிரபாகரன் என்கின்ற மனிதனின் அர்ப்பணிப்பை கொண்டாடும் விதமாக செம்பூர் ஜெயராஜ் மற்றும் இலையூர் பிள்ளை இருவரும் ஆய்வு செய்து உருவாக்கியதுதான் "வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலை போராட்ட வரலாறு'.

ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிகச்சிறந்த ஒரு ஆவணமாக இந்தநூல் இருக்கிறது. முதல் 650 பக்கங்களுக்கு பிரபாகரனின் வரலாறும் அந்த வரலாற்றை தொட்டுக்காட்டக்கூடிய நிகழ்வுகளும், மீதம் உள்ள 650 பக்கங்களுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் 10 பிரிவுகள் வெளியிட்டுள்ள தரவுகளை திரட்டி கொண்டு வந்துள்ள ஆவணங்களே இந்நூல்.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு இது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 155.00
₹ 200.00
அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம்-5) 13-14-15 கமால் அத்தார் துர்க்
 
₹ 125.00
₹ 50.00
₹ 40.00
மேலைக்கடலில் ஈழக் காற்று சித்தர் நூல்களில் அகத்தியர் திருவள்ளுவர் வரலாறு உலகம் போற்றும் உன்னத தினங்கள்
 
₹ 60.00
₹ 130.00
₹ 130.00
மானுடம் வளர்ப்போம் சாதியம் ஒழிப்போம் இஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதிகள் நெட் சத்திரங்கள்
: *
: *
: *
 
There have been no reviews