Home :: கட்டுரைகள் :: தமிழ் அறிஞர்கள்
தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள்

நூலாசிரியர் ஜனனி ரமேஷ்
ஐ எஸ் பி என் 9789386737472
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 500.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



உவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த பல அறிஞர்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.இவர்களில் சிலர் கவிஞர்கள். சிலர் தேச விடுதலைப் போராளிகள். சிலர் வழக்கறிஞர்கள். சிலர் பேராசிரியர்களாகவும் மொழியியல் ஆய்வாளர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் விமரிசகர்களாகவும் இருந்தவர்கள். விலை மதிப்பில்லா மூலப்பிரதிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்தவர்களும் அவற்றுக்கு அழகிய முறையில் உரை எழுதியவர்களும் அந்த உரைகளைப் பரவலாக மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தவர்களும்கூட இதில் இருக்கிறார்கள்.

இவர்களுடைய அடையாளம் தமிழ் என்றால் தமிழின் அடையாளம் இந்த அறிஞர்கள். தொல்காப்பியத் தமிழை இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் வளர்த்தெடுத்து, செழுமைப்படுத்தியவர்கள் இவர்கள்தாம். இறையியல், இலக்கியம், கலாசாரம், வரலாறு, தத்துவம், அழகியல் என்று தொடங்கி ஒவ்வொன்றிலும் தமிழ் செழித்தோங்கி வளர்ந்ததற்கு இந்தத் தமிழறிஞர்களே காரணம். இவர்கள் இன்றி தமிழ் இல்லை. தமிழின்றி நாமில்லை. எனவே இது நம் புத்தகம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 130.00
₹ 130.00
₹ 135.00
படிப்படியாகத் தியானம் இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம் கடவுளால் முடியாத செயல்கள்
 
₹ 120.00
₹ 120.00
₹ 70.00
மின்சாரப் பூவே ஆநந்த மடம் அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை
 
₹ 333.00
₹ 200.00
₹ 40.00
ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் பசி அரபுக் கதைகள்(இரண்டாம் பகுதி) தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்
: *
: *
: *
 
There have been no reviews