Home :: நாவல் :: முள்வெளி
முள்வெளி

முள்வெளி

நூலாசிரியர் சத்யானந்தன்
ஐ எஸ் பி என் 9789386737182
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 140.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மனவெளியையும் புற உலகையும் பிரிக்கும் மிக மெல்லிய திரை விலகும் விபத்தை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாளியின் மன அழுத்தம் ஒருபக்கம். இந்த நாணயத்தின் மறுபக்கமான அவனது கதாபாத்திரங்கள் சமகால வாழ்வின் விடையில்லாக் கேள்விகளை எதிர்கொள்ளும் சித்தரிப்பே இந்தப் புதினம். சத்யானந்தனின் முள்வெளி நாவலில் கவிதை, சிறுகதை, நாவல் என்னும் மூன்று வடிவங்களும் சங்கமிக்கின்றன.

*பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணைய-தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன். நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 225.00
₹ 120.00
₹ 75.00
ஆசிர்வாதத்தின் வண்ணம் பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன் உணவும் உடல் நலமும்
 
₹ 800.00
₹ 80.00
₹ 45.00
திராவிடம் வளர்த்த தமிழ் மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி? இந்திர குமாரி
 
₹ 50.00
₹ 50.00
₹ 50.00
சித்தர் ஜோதிடம் திருவள்ளுவர் கண்ட உயர்நிலை ஆன்மீகம் சேக்கிழார்
: *
: *
: *
 
There have been no reviews