Home :: நாவல் :: கார்காலம்
கார்காலம்

கார்காலம்

நூலாசிரியர் என்.சொக்கன்
ஐ எஸ் பி என் 9789386737045
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



பொருள்தேடிப் பிரிவதென்பது ஒரு பழம் வேதனை. ஆனால், எப்போதும், எந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் தீர்க்கமுடியாத பெரும் பிரச்னை. ஒவ்வொரு தலைமுறையினரும் அதை அனுபவிக்கவேண்டியிருக்கிறது.

சங்க இலக்கியங்களில் தலைவர்கள் தத்தம் தலைவியரைப் பிரிந்து பொருள் சேர்க்கச் செல்லும்போது, ‘கார்காலத்தில் திரும்பி வருவேன்’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், பெரும்பாலான தலைவர்கள் கார்காலத்தில் திரும்பி வருவது இல்லை. அதற்குள் அவர்களுடைய வேலை முடிவதில்லை. ஆகவே, திரும்பிவராமல் தாமதப்படுத்துகிறார்கள். அதனால் அவர்களுடைய தலைவியர் வாட, பல அருமையான பாக்கள் நமக்குக் கிடைக்கின்றன.

இவையெல்லாம் பாடலாக இருந்தால் வாசித்து ரசிக்கலாம். அவற்றுக்குள்ளேயே வாழவேண்டியிருந்தால்?

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 24.00
₹ 90.00
₹ 50.00
மலேசியா சிங்கபூரில் மீண்டும் ஒரு குற்றம் ஆசையடி ஆசை
 
₹ 70.00
₹ 150.00
₹ 175.00
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 சிறுவர் சிந்தனை அறிவியல் களஞ்சியம் புதுநானூறு
 
₹ 200.00
₹ 85.00
₹ 80.00
மெல்லிசை மன்னர்கள் பாட்டுப் பயணம் தமிழ் இலக்கிய வரலாறு ரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்
: *
: *
: *
 
There have been no reviews