Home :: நாவல் :: காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில்
காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில்

காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149765
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
மொழி Tamil
Our price: 800.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான்.

மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்துக் கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.

வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரததின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:









இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 80.00
₹ 300.00
Hitopadesha-Choice of Friends பழைய கணக்கு மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்
 
₹ 45.00
₹ 115.00
₹ 66.00
ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி பஞ்ச தந்திரக் கதைகள் வெற்றிப் பாதை
 
₹ 90.00
₹ 60.00
₹ 45.00
மகாபாரத ஆராய்ச்சி (மக்கள் பதிப்பு) கனவுகள் மெய்ப்பட வேண்டும் ஒரு விமர்சகனின் பார்வையில்
: *
: *
: *
 
There have been no reviews