Home :: இலக்கியம் :: ஆயிரம் கைகள்
ஆயிரம் கைகள்

ஆயிரம் கைகள்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149598
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
Our price: 70.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி

மகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுராமனுடையது. எல்லா இதிகாசங்களிலும் அவர் இறப்பில்லாமல் வந்துகொண்டே இருக்கிறார். பிருகுகுல பிராமணர்களின் குலதெய்வம் அவர். அக்னிகுல ஷத்ரியர்களை உருவாக்கியவர். அவரது கதைக்குப்பின்னால் மிக உக்கிரமான ஒரு வஞ்சத்தின் வரலாறு உள்ளது. மகாபாரதக் காலகட்டம் என்பது குடிகள் நிலத்துக்காக நிகழ்த்திய ஈவிரக்கமற்ற போர்களால் ஆனது. அதிலிருந்து அறம் என சில விழுமியங்கள் திரண்டுவந்தன. எந்த விழுமியமும் குருதி வழியாகவே உருவாகி வரும். அந்தச் சித்திரத்தை அளிக்கிறது இந்தக்கதை.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 48.00
₹ 88.00
₹ 60.00
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் சித்தர்களின் பிரணவ சூத்திரம் முப்பு-1 ந.சி.க. முகவுரைகள்
 
₹ 70.00
₹ 220.00
₹ 50.00
குறையொன்றுமில்லை பாகம் 8 தமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1 இயந்திரமாய் மாறிய போதும்
 
₹ 50.00
₹ 365.00
₹ 35.00
திருமூலர் ஆண்பால் பெண்பால் அன்பால் Krishnadeva Raya
: *
: *
: *
 
There have been no reviews