Home :: இலக்கியம் :: புல்லின் தழல்
புல்லின் தழல்

புல்லின் தழல்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149475
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 160.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அநீதி என்பது தழல். அது இயல்பாக இன்னொரு தழலையே உருவாக்குகிறது. முற்றாக எரித்தழிப்பது வரை அது அணைவதில்லை. அநீதிக்கு முன் நீரென நிற்பது கருணையே. துரோணரின் கதை காட்டுவது அதைத்தான்.

வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 30.00
₹ 280.00
சக்தி வழிபாடு அமெரிக்கா : பல அரிய தகவல்கள் கம்பரின் காவிய அமுதம்
 
₹ 75.00
₹ 25.00
₹ 200.00
நீராலானது வர்மக்கலை (புதுமையான தற்காப்பு முறைகள்) முதல் விடுதலைப் போர்
 
₹ 100.00
₹ 300.00
₹ 30.00
எச்சரிக்கை புரட்சிப்பாதையில் எனது பயணம் வினோபாஜி
: *
: *
: *
 
There have been no reviews