Home :: இலக்கியம் :: எரிமலர்
எரிமலர்

எரிமலர்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149468
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 140.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளி அது. அந்நகரை அழித்தது. அதை விரித்து எழுதிய நாவல் முதற்கனல். இது அதிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான நாவல்.

வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 500.00
₹ 125.00
வளம் தரும் விரதங்கள் சமயத்தமிழ் வளரும் அறிவியல் களஞ்சியம்
 
₹ 30.00
₹ 40.00
₹ 300.00
திலகர் ஐயம் அகற்று மகாராஜா
 
₹ 100.00
₹ 60.00
₹ 45.00
அவள் ஓர் ஆச்சரியக்குறி மனதில் மறைந்திருக்கும் சக்தி தெரியுமா சேதி?
: *
: *
: *
 
There have been no reviews