Home :: நாவல் :: மழைப்பாடல் - மகாபாரதம் நாவல் வடிவில்
மழைப்பாடல் - மகாபாரதம் நாவல் வடிவில்

மழைப்பாடல் - மகாபாரதம் நாவல் வடிவில்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149192
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 1200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது.

புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்திரிக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்க்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி பெருகிச் செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும் அழகிய கவித்துவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள், வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெரும் நாவல் இது.

1016 பக்கங்கள் கொண்ட நாவல் இது.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 55.00
₹ 120.00
தாய்மையை நாடி யாரோ போட்ட பாதை தொல்லியல் புதையல்
 
₹ 80.00
₹ 140.00
₹ 220.00
பரமஹம்சர் சொன்ன பரவசக் கதைகள் கொட்டு மொழக்கு திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
 
₹ 60.00
₹ 230.00
₹ 50.00
கண் பேசும் வார்த்தைகள் கொங்கு-துளு நாட்டு வரலாறு - மயிலை. சீனிவேங்கடசாமி இலக்கணத் திறவுகோல்
: *
: *
: *
 
There have been no reviews