Home :: பொது :: Group - II: TNPSC CCS II கையேடு
Group - II: TNPSC CCS II கையேடு

Group - II: TNPSC CCS II கையேடு

நூலாசிரியர் எழில் கிருஷ்ணன்
ஐ எஸ் பி என் 9789384149086
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 350.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



பொது அறிவு... பொதுத் தமிழ்

விளக்கமான பாடங்கள்; கொள்குறி வினா விடைகள்

மாதிரி வினாத்தாள் (பொது அறிவு + பொதுத் தமிழ்)

முந்தைய தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன்

Group II - 2010, 2011, 2012, 2012 (மறுதேர்வு), 2013, 2014

அரசு வேலை என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற அந்தஸ்துதான் அது! அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது.

Group II தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது.

6000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல்...

Group II தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்....

புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள், சமகால நிகழ்வுகள், தற்கால அரசியல், சமூகம் போன்ற துறைகள் குறித்த கேள்வி - பதில்கள், விளக்கமான பாடங்கள், கொள்குறி வினா விடைகள்.

· பொதுத் தமிழ் (இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்)

· பொது அறிவியல்

· நடப்பு நிகழ்வுகள்

· புவியியல்

. வரலாறு, பண்பாடு · அரசியல்

· தேசிய இயக்கம்

· பொருளாதாரம்

· திறனறிவுத் தேர்வு


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 100.00
₹ 80.00
தமிழர் சரித்திரம் வள்ளுவ்ரும் இயங்கியல் தத்துவ ஞானக் கூறுகளும் மெமரி பூஸ்டர்
 
₹ 90.00
₹ 110.00
₹ 40.00
சித்தர்களின் பூஜா விதிகள் உங்கள் அதிர்ஷ்டத்தை உயர்த்திக் கொள்ள உன்னத எண் கணிதம் அம்பாள் செய்யும் அற்புதங்கள்
 
₹ 390.00
₹ 100.00
₹ 150.00
கவிதை.ஓவியம்.சிற்பம்.சினிமா அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஒன்னறை பக்க நாளேடு பாகம் - 2
: *
: *
: *
 
There have been no reviews