Home :: தன்வரலாறு :: நேர்மையின் பயணம்
நேர்மையின் பயணம்

நேர்மையின் பயணம்

நூலாசிரியர் பா.கிருஷ்ணன்
ஐ எஸ் பி என் 9789351350293
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 400.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.
***
ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள  வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை.  - நீதியரசர் ப. சதாசிவம், ஆளுநர், கேரள மாநிலம்
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்கியது மட்டுமின்றி, மிகவும் நேர்மையாகச் செயல்பட்டவர் திரு.பாலகுருசாமி. அவருடைய வாழ்க்கையை ஒருவர் படித்துப் பின்பற்றினாலே போதும், தானும் முன்னேறுவதோடு சமூகத்தையும் முன்னேற்றலாம். - டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
 
பாலகுருசாமி மிகுந்த திறமைசாலி, அறிவாற்றல் மிக்கவர், எளிமையானவர். அவரைப் போல் நேர்மையானவர் கிடைப்பது அரிது. - டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் - தலைவர், பிஎச்இஎல்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 210.00
₹ 90.00
₹ 70.00
நிறங்களின் நிஜம் பைந்தமிழர் பண்பாடு கொதிக்கும் பூமி
 
₹ 200.00
₹ 150.00
₹ 65.00
கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும் எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் பிரதோஷ வரலாறும் வழிபாட்டு முறைகளும்
 
₹ 110.00
₹ 50.00
₹ 35.00
பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை ஆர்க்கிமிடிஸ் எட்டு நாடுகளில் ஒரு எழுத்தாளன்
: *
: *
: *
 
There have been no reviews