Home :: வெண்முரசு :: எழுதழல் - மகாபாரதம் நாவல் வடிவில்
எழுதழல் - மகாபாரதம் நாவல் வடிவில்

எழுதழல் - மகாபாரதம் நாவல் வடிவில்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184939842
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 1000.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்.

ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள்.

ஏனென்றால் எல்லாப் போரும் அடுத்த தலைமுறையினரையே பெரிதும் பாதிக்கின்றன. மகாபாரதப் போரின் பலிகள் இம்மைந்தர்கள்தான். அவர்கள் தங்களுக்குரியதல்லாத போருக்குள் ஊழால் கொண்டுசெல்லப்படுகிறார்கள்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 160.00
₹ 70.00
₹ 165.00
இராம நாடகக் கீர்த்தனை அகஸ்தியர் நாடி சுவடிப்படி மீன ராசியின் பலாபலன்கள் குமாரசுவாமியம்
 
₹ 100.00
₹ 60.00
₹ 250.00
கதவைத் தட்டிய பழைய காதலி பாராண்ட பாவலன் தமிழர் வரலாறு (முதல் பகுதி)
 
₹ 250.00
₹ 100.00
₹ 60.00
பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் பூக்கள் விடும் தூது புற்பொருள் வெண்பாமாலை
: *
: *
: *
 
There have been no reviews