Home :: மற்றவை :: வேண்டாம் மரண தண்டனை
வேண்டாம் மரண தண்டனை

வேண்டாம் மரண தண்டனை

நூலாசிரியர் கோபாலகிருஷ்ண காந்தி
ஐ எஸ் பி என் 9788184939804
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி தமிழ்
Our price: 175.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஏன் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்னும் கேள்விக்கான எளிய விடை, உயிர்களைக் கொல்வதன்மூலம் எந்த வகையிலும் நீதியை நிலைநாட்டி விடமுடியாது என்பதுதான்.

எத்தனைப் பெரிய குற்றத்தை ஒருவர் இழைத்தாலும் அவரைக் கொல்வதன்மூலம் அந்தக் குற்றத்தைப் போக்கிவிடமுடியாது. தவிரவும், மரண தண்டனை இருந்தால் குற்றங்கள் குறையும் என்னும் வாதத்திலும் உண்மை இல்லை என்பதையே புள்ளிவிவரங்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அதனால்தான், உலகமே மரண தண்டனை ஒழிப்பை நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்தியா செல்லவேண்டிய திசையும் இதுதான் என்கிறார் கோபாலகிருஷ்ண காந்தி. சட்டத்தின் அடிப்படையில்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்றாலும் அடிப்படையில் அதுவும் ஒரு கொலையே. மத்திய காலங்களில் பின்பற்றப்பட்டுவந்த இந்த அநாகரிகத்தை ஒரு ஜனநாயக நாடான இந்தியா பின்பற்றக்கூடாது என்கிறார் நூலாசிரியர். மரண தண்டனைக்கு எதிரான மனிதநேயமிக்க ஒரு குரல் இந்நூல்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 40.00
₹ 50.00
சாதனை படைத்த சான்றோர்கள் ஒடிந்த சிறகுகள் அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள்
 
₹ 1350.00
₹ 50.00
₹ 120.00
கம்பன் கலை அ.ச.ஞா-2 கேனோபநிஷத் முஸ்லீம் லீக் ஆர்.எஸ்.எஸ் சந்திப்பு
 
₹ 75.00
₹ 40.00
₹ 50.00
கிறிஸ்து மொழிக் குறள் மரணம் என் தேசத்தின் உயிர் நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 1
: *
: *
: *
 
There have been no reviews